திடீரென ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்ட CID அதிகாரிகள்! நடந்தது என்ன?

291shares

முதலாம் இணைப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

கொள்ளுபிட்டி, 05 ஆம் ஒழுங்கையிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கே அதிகாரிகள் சென்றுள்ளனர்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவர்கள் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

இரண்டாம் இணைப்பு

ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திலிருந்து குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூல சுமார் 4 மணித்தியாலம் ரணிலிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வாங்கிய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்