சற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

345shares

யாழ்.நீர்வேலி பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனம் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றிரதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சுமை பெட்டியை ஜக் மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பாா்த்துக் கொண்டிருந்த போது ஜக் நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்