சஜித் அணிக்கு மற்றுமொரு இழப்பு: விபத்தில் சிக்கி உயிரிழந்த முன்னாள் அமைச்சர்

176shares

வாகன விபத்தில் சிக்கி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், பாதெனிய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போதே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் உடல்நலம், சுதேச மருத்துவம் மற்றும் விளையாட்டுதுறை முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த அசோக வடிகமங்காவ (68 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளராக இம்முறை தேர்தலில் போட்டியிடவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்