வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம்! ஏற்படவுள்ள பேராபத்து

423shares

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஸ்ரீலங்கா அரசு இராணுவத்தை குவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கல்லாறு மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்

சாதாரணமாக வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி வருவதற்குள் ஐந்து சோதனைச் சாவடிகளை தாண்டியே வரவேண்டியுள்ளது.

இவ்வாறு எமது மாவட்டத்தில் பல இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

இராணுவ முற்றுகைக்குள் வைத்துக் தமிழர்களை அடக்கி ஒடுக்கமுயல்கிறார்கள். நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது.

நாற்பது ஆண்டுகள் இராணுவ சேவையில் இருந்த எமது ஜனாதிபதி நாட்டின் அனைத்து வகையான விடயங்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்து நாட்டை ஆளலாம் எனும் எண்ணப் போக்கில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்