மனம் திறந்த கருணா! விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

859shares

அண்மைக் காலமாக கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரங்களின் கருணாவின் கருத்துக்கள் முதன்மை பெறுகின்றன.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அதன் தலைவர் தொடர்பாகவும் கருணா தெரிவித்திருப்பது ஸ்ரீலங்கா அரசியலில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் பேசப்படும் விவகாரமாக மாறியிருக்கிறது.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்