தேர்தலுக்கு பின்னர் கருணாவுக்கு மகிந்த அளித்துள்ள உறுதிமொழி

241shares

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தமிழர் ஒருவரை நியமிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாக கருணா தெரிவித்துள்ளார்.

கிழக்கிற்காக தான் என்ன செய்ய விரும்புவதாக பிரதமர் என்னிடம் கேட்டார். கிழக்கு மாகாண சபையின் முதல்வராக ஒரு தமிழரை நியமிக்க வேண்டும் என்று நான் கோரினேன்.

நான் கோரியதற்கிணங்க பிரதமரின் வார்த்தையும் அதே முறையில் நிறைவேற்றப்படும் என்றார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கருணா அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்