கோட்டாபய மற்றும் மகிந்த விடுத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட இந்தியா

405shares

மத்தளை விமான நிலையத்தை இந்தியா செயற்படுத்த மாட்டாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பான்தோட்டையில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

ஹம்பான்தோட்டை அருகே எனது கிராமத்தில் உள்ள மத்தளை சர்வதேச விமான நிலையம் ந‌‌ஷ்டத்தில் இயங்கி வந்தது. அந்த விமான நிலையத்தை இலங்கையுடன் சேர்ந்து இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு சிறிசேன-ரணில் விக்ரமசிங்க அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நானும், என் சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, மத்தளை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் வேண்டுகோளை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதனால்தான், விமான நிலையத்தை காப்பாற்ற முடிந்தது எனத் தெரிவித்தார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்