மஹிந்த தேசப்பிரிய பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

50shares

சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கு சவாலாக அமையும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுப்பட கூடாது என அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை தொடக்கம் திங்கட் கிழமை வரையிலான மதசார் விடுமுறை நாட்களை காரணம் காட்டி விகாரைகள் உள்ளிட்ட ஏனைய மதஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி