மக்கள் நன்றாகச் சிந்தித்தே வாக்களிப்பர்: விளக்குகிறார் முக்கியஸ்தர்

27shares

இம்முறை நடைபெறும் தேர்தலினை விட 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் இதனை விட சிறப்பாகவும் சிறந்த படிப்பினையாகவும் அமையுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் கந்தையா சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டுத் தேர்தல்களில் மக்கள் நன்றாகக் கற்றுவிட்டனர், இம்முறையும் மக்கள் நன்றாகவே சிந்தித்து வாக்களிப்பர்.

அதே நேரம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுத் தேர்தல் அதனை விட மக்களுக்கு சேவை செய்யாதவர்கள் நிச்சயமாக நிராகரிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையாக விடயங்கள் காணொளியில்,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி