இலங்கையின் ஆடை வடிவமைப்பாளர் 100 பேருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு! அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

51shares

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலுக்கமைய, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் 100 பேருக்கு அமெரிக்க சந்தையில் நுழைய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடனும் மேலும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்