அன்ரன் பாலசிங்கத்தை மௌலவியுடன் தொடர்புபடுத்திய அதிகாரி!

41shares

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அன்ரன் பாலசிங்கம் இருந்தது போலவே தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு நௌபர் மௌலவி இருந்தார் என அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி நௌபர் மௌலவியே எனவும் சஹ்ரான் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்