சமஷ்டி தீர்வு கேட்டால் சிறைதான் வாழ்க்கை! கடும் எச்சரிக்கை

591shares

சமஷ்டி, சமஷ்டி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கூக்குரல் இட்டால் அவர்களுக்குச் சிறைதான் வாழ்க்கை என மஹிந்த அணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் சமஷ்டி என்ற சொல் தென்னிலங்கையை கொதிப்படையச் செய்துள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி