யுத்த முடிவின் பின்னர் இடம்பெற்ற படுகொலைகள் கடத்தல்கள் தொடர்பில் பல உண்மைகளை அம்பலப்படுத்திய நபர்!

256shares

நாட்டில் மூன்று தசாப்தமாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் போராளியான சதா என்று அழைக்கப்பட்ட சுப்பையா பொன்னையா என்பவர் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் நிலவிய கொலைகள் கடத்தல்களுக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் யார் என்பது தொடர்பிலும் அப்போது நடைபெற்ற தேர்தலின் போது, இடம்பெற்ற விதிமுறை மீறல்கள் தொடர்பிலும் பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் பல தகவல்களுடன்...

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்