'வெள்ளைக் கொடி விவகாரம்' கருணாவிற்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்!

328shares

இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு பிரதேசங்களுக்குள் வருமாறு கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்த போது அந்த மக்களையும் பாதுகாப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இலங்கையின் இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி