சஜித்தை உடனடியாக கைது செய்க! தென்னிலங்கையில் போர்க்கொடி

137shares

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் அனுமதியின் பேரில் அனுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவமான கட்டடங்கள் அழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுபோன்ற உலகின் நிகழ்கால நிலவரங்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி