தேரரால் அவலப்படும் தமிழர்கள்! பகிரங்கப்படுத்திய சாணக்கியன்

78shares

சுமணரத்ன தேரரின் செயற்பாடுகள் தமிழ் பேசும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு தேரரா என்பது கேள்விக்குறியானதொரு விடயமெனவும் இதுவரை அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் கூட ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழரசுக் கட்சியின் கொள்கைகள், மக்களுக்கான முன்மொழிவுகள், கிழக்கின் நில அபகரிப்பு, பேரினவாதத்தின் ஊடுருவல் குறித்து எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் தொகுப்பே இது,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி