மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்! கோட்டாபயவுக்கு அவசர கடிதம்

77shares

கறுப்புச் சீருடை அணிந்த இராணுவத்தினர் தன்னை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்