தமிழீழ விடுதலைப்புலிகளின் உருவாக்கம் குறித்து இப்போது கிண்டிக் கிளறிப் பேசுவதில் எதுவித பயனுமில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நிலவி வரும் இந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு, தமிழ் மக்களுக்கான முன்மொழிவுகள் தொடர்பில் அவர் வழங்கிய பல கருத்துக்களை சுமந்து வருகிறது இக்காணொளி,