பொதுத் தேர்தல் முடிந்தவுடன் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,