வீடமைப்பு அமைச்சின் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

42shares

ஸ்ரீலங்கா வீடமைப்பு அமைச்சின் ஊடான வீட்டுக் கடன்களை வழங்கும் திட்டத்தில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரியத பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த விடயமானது கணக்காய்வின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடான விழாக்கள் மற்றும் விளம்பரங்களுக்காக 348 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

அமைச்சின் ஊடாக 150 மில்லியன் ரூபாயும், காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 101 மில்லியன் ரூபாயும் பெறப்பட்டு, 570 மில்லியன் ரூபாய் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், சிலர் பணத்தை வீணடிக்கவில்லை எனத் தெரிவித்தாலும் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதையும், அதன் மூலம் பெற்ற விளம்பரத்தையும் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

எந்தவொரு விசாரணையும் இன்றி கடன்கள், முறைசாரா வீடுகளை நிர்மாணிப்பதற்கான கடன்கள் உள்ளிட்ட பாரிய முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளது.

சில திட்டங்களில் கடன் வாங்கியவர்களின் விபரங்களை கூட கண்டறிய முடியவில்லை. காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல் மற்றும் கொள்வனவு முறைக்கேடுகள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

பணிப்பாளர் குழு அமைச்சரவையின் ஒப்புதலுடன் சில விடயங்களை செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்த தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.வீடமைப்பு அமைச்சின் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

பணிப்பாளர் குழு அமைச்சரவையின் ஒப்புதலுடன் சில விடயங்களை செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்த தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்