கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! இதோ வெளியானது புகைப்படங்கள்

2072shares

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும்.

முடிந்ததும், புதிய முனையத்தால் மேலும் 9 மில்லியன் பயணிகளை கையாள முடியும்.

மேலும் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளை மொத்தமாக கையாள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு உதவும்.

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நேற்று கட்டுமானத் திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு திட்டத்தை ஏற்பாடு செய்தது.

மேலும் குறித்த திட்டம் முடிவடைந்ததும் விமான நிலையம் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்