ஸ்ரீலங்காவில் வெங்காயத்தின் வரி அதிகரிப்பு

58shares

ஸ்ரீலங்காவில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களுக்கே இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு இன்றையதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்