மொட்டுக்குத் தாவிய ரணிலின் மற்றுமொரு விசுவாசி!

65shares

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு வேட்பாளர், பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார்.

மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் அச்சிற இளங்கம என்பவரே பொதுஜன பெரமுனவில் இன்று இணைந்துள்ளார்.

இதனையடுத்து மாத்தறையிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்த மூன்றாவது வேட்பாளர் இவராவார்.

அச்சிற இளங்கம, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்து தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்