கிழக்கு மாகாணத்தில் நடந்தது இது தான்! துரைராஜசிங்கம் தடாலடி பதில்

57shares

கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி முஸ்லிம்களுக்கு ஆட்சியை விட்டுக்கொடுத்து விட்டதாக மக்களுக்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

பொய் பிரசாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழரசு கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள், கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் எமது ஊடகத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் தொகுப்பே இது,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்