சுதந்திரக் கட்சி கோட்டாபயவிடம் ஒப்படைக்கப்படும்: முன்வரிசை தலைவர்கள் தீர்மானம்!

19shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கோரிக்கை விடுக்க கட்சியின் முன்வரிசை தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக ஏற்கனவே இவர்களுக்கு இடையில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதால், இவர்கள் கோட்டாபய ராஜபக்க்ஷவை கட்சியின் தலைமைக்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இலங்கை எடுத்த முடிவு! கோட்டாபய அரசை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா

இலங்கை எடுத்த முடிவு! கோட்டாபய அரசை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா