கட்டுநாயக்கவில் நள்ளிரவுவேளை தரையிறங்கிய இரண்டு விசேட விமானங்கள்

84shares

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தொழில் நிமித்தம் சென்று வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இரண்டுநாடுகளில் இவ்வாறு தங்கியிருந்த இலங்கையர்கள் 349 பேரை ஏற்றிய இரு விமானங்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்தன.

ஐக்கிய அரபு எமீர் ராஜ்ஜியத்திற்கு தொழிலுக்காக சென்ற 335 பேரை ஏற்றிய விமானம் நள்ளிரவு 12 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

அதேபோன்று கட்டார் இராஜ்ஜியத்தில் இருந்து மேலும் 14 பேரை ஏற்றிய விமானம் அதிகாலை 1.30 மணிக்கு விமானநிலையத்தை வந்தடைந்தது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்