சஜித்தை கைகழுவி மகிந்த,ரணில் அணியில் சங்கமிக்கவுள்ள அந்த ஐவர் யார்?

199shares

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைவதற்கு ஐவர் முயன்று வருவதாகவும் இதற்கான பேச்சு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று மேலும் சிலர் மீளவும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் இணைவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல்கள் சஜித் பிரேமதாஸ தலைமையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு கிடைத்திருப்பதோடு பெண் ஒருவரைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் மீதான சேறுபூசல் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்