வெலிக்கடை சிறைக்கு ஹெரோயின் கொண்டு செல்ல தயாரான பூனை சிக்கியது

85shares

வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஹெராயின் போதைப்பொருளை கொண்டு செல்ல தயாரான நிலையில் இருந்த பூனை ஒன்று இன்று (01) கண்டுபிடிக்கப்பட்டது.

சிறை உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களை அடுத்து , சிறை அதிகாரிகள் பூனையை பிடித்துள்ளனர்.

ஏற்கனவே குறித்த சிறைச்சாலைக்கு மதில்மேலால் போதைப்பொருட்கள் வீசப்பட்டு வருகின்ற நலையில் அண்மையில் இந்த செயலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில் தற்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பூனையைப்பயன்படுத்த முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்