புதிய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் திகதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகின

53shares

எதிர்வரும் பொதுத்தேர்தலை அடுத்து புதிய அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அத்துடன் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதிகள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஓகஸ்ட் 11ஆம் திகதி இந்நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் ஓகஸ்ட் 07ஆம் திகதி இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அனைத்தும் நிறைவுசெய்ததன் பின் ஓகஸ்ட் 11ஆம் திகதி அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்ததன் பின் ஓகஸ்ட் 20ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்