ஸ்ரீலங்கா உட்பட 31 நாடுகளுக்கான பறப்பை நிறுத்திய முக்கிய நாடு

445shares

ஸ்ரீலங்கா உட்பட 31 நாடுகளுக்கான விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை நிறுத்துவதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அபாயமுள்ள தமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டிற்கும் தொற்று ஏற்படாமலிருக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குவைட் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்படி, ஸ்ரீலங்கா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, சீனா, பிலிப்பைன்ஸ், பிரேஸில், இத்தாலி உட்பட 31 நாடுகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குவைட் நாட்டில் கொரோனா வைரஸினால் 400க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பலியாகியிருப்பதோடு 67000 நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்