தேர்தல் முடியும் வரை இராணுவம் வீதிக்கு வரக்கூடாது: மஹிந்த அதிரடி

484shares

தேர்தல் கடமைகளில் இராணுவத்திரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால் தேர்தல் முடியும் வரையில் அவர்கள் வீதிக்கு வரவேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்