ஸ்ரீலங்காவில் இதுவரை பதிவான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ!

245shares

இரண்டாம் இணைப்பு

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 02.00 மணிவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாக்குப்பதிவுகள் தொடர்பான விபரங்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வெளியான வாக்குப்பதிவுகளின் மாவட்ட ரீதியான விபரங்கள் வருமாறு,

கொழும்பு – 51%

வன்னி – 55%

திருகோணமலை – 50%

முல்லைத்தீவு 61.79%

மாத்தளை -58%

கண்டி 55%

ஹம்பாந்தோட்டை 60%

யாழ்ப்பாணம் 53.36%

மட்டக்களப்பு -55%,

மொனராகலை 56%

களுத்துறை -60 %

கம்பஹா – 53%

நுவரெலியா – 65%

மன்னார் – 63.53%

திகாமடுல்ல-41%

புத்தளம்-52%

பொலன்னறுவை-60%

இரத்தினபுரி-56

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவின் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் 45 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பில் 34வீதமான வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தளை மாவட்டத்தில் 46 வீதமான வாக்குப்பதிவுகளும் மாத்தறை மாவட்டத்தில் 41 வீதமான வாக்குப்பதிவுகளும் கேகாலை மாவட்டத்தில் 47 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப்பதிவுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப்பதிவுகளும் காலி மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப்பதிவுகளும் புத்தளம் மாவட்டத்தில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும் நுவரெலியா மாவட்டத்தில் 48வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 35 வீதமான வாக்குப்பதிவுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப்பதிவுகளும் கண்டி மாவட்டத்தில் 43 வீதமான வாக்குப்பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் திகாமடுல்ல மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் வன்னி மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் பொலன்னறுவை மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் குருணாகல் மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப்பதிவுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய