பிற்பகல் 02.00 மணிவரையில் யாழ். மக்களின் வாக்களிப்பு

110shares

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் சுகாதார முறைப்படி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிகளின் வாக்களிப்பு வீதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்படி கடந்த 02.00 மணிவரையான காலப்பகுதியில் ஊர்காவற்றுறையில் 61.40%, வட்டுக்கோட்டையில் 55.12%, காங்கேசன்துறையில் 38.33%, மானிப்பாயில் 56.86%, கோப்பாயில் 52.38%, உடுப்பிட்டியில் 49.11%, பருத்தித்துறையில் 56.38%, சாவகச்சேரியில் 53.84%, நல்லூரில் 59.28%, யாழ்ப்பாணத் தொகுதியில் 61.34% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!