ஸ்ரீலங்காவில் மேலும் நால்வருக்கு கொரோனா!

36shares

ஸ்ரீலங்காவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,838 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் சேனபுரா புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த ஒருவருக்குமே இன்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 2,537 பேர் குணமடைந்துள்ளதோடு , 290 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்