பரபரப்பாகியுள்ள தேர்தல் களம்! இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியாகவுள்ள முடிவுகள்...

46shares

ஸ்ரீலங்காவில் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது நாட்டிலுள்ள அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றது.

அதற்கான பெறுபேறுகள் இன்னும் சில நேரங்களில் வெளியிடப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..