வரலாற்று ஏடுகளில் பதிவான ராஜபக்ஷர்கள் வெற்றி! பசில் வெளியிட்ட தகவல்கள்

389shares

ஒரு அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முதலாவது தேர்தலாக நேற்றைய தேர்தல் வரலாற்று ஏடுகளில் பதியப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் கருத்துக்களை மதிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும். ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரும் அந்தக் கட்சி மக்களின் தேவைக்காக குரல் கொடுக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு

பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் குமார் சங்கக்கார வெளியிட்ட பதிவு