பலத்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள, இதோ........!

690shares

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2020 ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள, ஐபிசி தமிழ் இணையத்தளம், ஐபிசி தொலைக்காட்சி, ஐபிசி இணைய வானொலி மற்றும் ஐபிசி முகநூல் பக்கங்கள், Ibc news tamil you tube பக்கங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை முந்திக் கொண்டு வழங்குவதற்கு தயாராக இருக்கிறது ஐபிசி இணையக்குழுமம்....

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்