ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

3314shares

இரண்டாம் இணைப்பு

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிரமாக எண்ணப்பட்டு வருகின்றன.

மக்களின் ஜனநாயக உரிமை மூலம் பலம் வாய்ந்த பல கட்சிகளே நிலைகுலைந்து வரும் நிலையில், தற்போது வரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி முன்னிலையில் உள்ள கட்சிகள் தொடர்பான விபரங்கள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி - 6,652,935

ஐக்கிய மக்கள் சக்தி - 2,691,295

தேசிய மக்கள் சக்தி - 434,283

இலங்கை தமிழரசுக் கட்சி - 327,168

ஐக்கிய தேசிய கட்சி - 236,873

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 61289

முதலாம் இணைப்பு

பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை வெளியான முடிவுகளின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியானது முன்னிலை வகிக்கிறது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி - 2,725,197

ஐக்கிய மக்கள் சக்தி - 946,924

தேசிய மக்கள் சக்தி - 188,028

இலங்கை தமிழரசுக் கட்சி - 147,991

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 13914

ஐக்கிய தேசிய கட்சி - 85,885

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்