வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

1008shares

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் இதுவரை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் மொத்த முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதனடிப்படையில் பொதுஜன பெரமுன அதிக வாக்குகளின் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து தமது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவின் புகைப்படங்களை பதிவிட்டு தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் மஹிந்தவின் வீட்டில் அனைவரும் ஒன்று திரண்டு மகிழ்ச்சியை வெளிக்காட்டும் வகையில் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..