கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் -சுமந்திரன் தெரிவித்துள்ள முக்கிய விடயம்

1149shares

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் சம்பந்தமாக இன்னமும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா சம்பந்தனது இல்லத்தில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் சம்பந்தன் அவர்களும் கலந்துகொண்டதாகவும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும் தொலைபேசியில் தம்முடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்த அவர் குறித்த விடையம் தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்