சஜித்துக்கு திங்கட்கிழமை வரை காலக்கெடு : விடுக்கப்பட்டது பகிரங்க எச்சரிக்கை

1069shares

ஐக்கிய மக்கள் சக்தியில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், சிறுபான்மை கட்சிகளின் 15 எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என சஜித் பிரேமதாசவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இரவுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை வரை இதற்காக காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் 7 தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கும் சிங்களவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை ஐ.ம.ச. தலைமையால் எடுக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே நேற்றிரவு அவசர கூட்டத்தை தமுகூ , ஸ்ரீலமுகா, அஇமகா கோரியிருந்தன.

நேற்று நள்ளிரவு வரையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?