தமிழ் மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் - ராஜபக்க்ஷ உறுதி

383shares

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அரசு மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கிலிருந்து ஐந்து பிரதிநிதிகள் வருகின்றமை ஊக்கமளிக்கின்றது, அத்துடன் தமிழ் மக்களின் எம் மீதான நம்பிக்கைக்கு பொறுப்புடன் செயற்படுவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?