டக்ளஸ் மற்றும் அங்கஜன் இராமநாதனுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் என்ன? வடக்கு கிழக்கின் நிலை? முழுவிபரம் இதோ

1709shares

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தலைவர் கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் இன்று கண்டி தலதா மாளிகையில் மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் நியமனம் பெற்றுள்ளவர்கள் முழுவிபரம்,

 • யாழ்ப்பாணம் - அங்கஜன் இராமநாதன்

 • கிளிநொச்சி - டக்ளஸ் தேவாநந்தா

 • வவுனியா - கே. திலீபன்

 • மன்னார் மற்றும் முல்லைத்தீவு - காதர் மஸ்தான்

 • கொழும்பு - பிரதீப் உதுகொட

 • கம்பஹா மாவட்டம் - சமன் பிரதீப் விதான

 • களுத்துறை - சஞ்சீவ எதிரிமான்ன

 • கண்டி - வசந்த யாப்பா பண்டார

 • மாத்தளை - எஸ். நாமக்க பண்டார

 • நுவரெலியா - எஸ். பி. திசாநாயக்க

 • காலி - சம்பத் அத்துகோரள

 • மாத்தறை - நிபுண ரணவக்க

 • ஹம்பாந்தோட்டை - உபுல் கலப்பத்தி

 • அம்பாறை - டி. வீரசிங்க

 • திருகோணமலை - கபில அத்துகோரள

 • குருநாகல் - குணபால ரத்னசேகர

 • புத்தளம் - அசோக பிரியந்த

 • அநுராதபுரம் - எச். நந்தசேன

 • பொலன்னறுவை - அமரகீர்த்தி அத்துகோரள

 • பதுளை - சுதர்ஷன தெனிபிட்டிய

 • மொனராகலை - குமாரசிறி ரத்நாயக்க

 • இரத்தினபுரி - அகில எல்லாவல

 • கேகாலை - திருமதி ராஜிகா விக்ரமசிங்க

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்