வடக்கு எம்.பி ஒருவர் வம்புக்கு இழுக்கிறார் - இராஜாங்க அமைச்சர் சபையில் சீற்றம்

159shares

வடக்கில் உள்ள நாகரிகமயப்படாத மற்றும் கலாசாரமற்றவர்கள் எம்மை விமர்சிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள எம்.பி ஒருவர் எந்த நேரமும் சிங்கள, பௌத்த மக்களையும் பௌத்த பிக்குகளை பற்றியும் பேசிவருகின்றார் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?