நெருங்கும் பேரிடர்: உஷார் நிலையில் படையினர்!

318shares

ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடைமழை காரணமாக தியவன்னா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அடைமழை பெய்யுமிடத்து ஏற்படும் பேரிடரை தடுப்பதற்காக படையினர் தயார் நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற மேலும் தகவல்களை உள்ளடக்கி வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?