சடுதியாக வீழ்ச்சியடைந்த யாழ்ப்பாணத்து சனத்தொகை! வெளியான பின்னணி

150shares

யாழ்.குடாநாட்டின் சனத்தொகை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகள் வருடாந்தம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த வீழ்ச்சிப்போக்கு நிலைமை தெரியவந்துள்ளது.

இது போன்ற தகவல்களுடன் வருகிறது இன்றைய காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!