அரசை நெருக்கடிக்குள் தள்ளமாட்டோம்: சு.க செயலர் அறிவிப்பு

14shares

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தசட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவு வழங்கும் என அதன் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதில் சில கரிசனைகள் காணப்படுகின்றது, அரசாங்கத்தை நாங்கள் நெருக்கடிக்குள் தள்ளவிடமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?