பௌத்தத்தை பரப்ப மஹிந்தவின் புதிய வியூகம்

61shares

பௌத்த தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்ப பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களனி ரஜமஹா விகாரையின் பங்களிப்புச் சபையின் தலைவர் வைத்தியர் சமன் வீரசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பௌத்த மக்களைப் போன்றே பௌத்த தத்துவத்தின் மீது ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களும் போதிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு - www.kelaniyatemple.lk என்ற இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!