தொடரும் எண்ணெய் கப்பல் விவகாரம்: ஸ்ரீலங்கா விடுத்துள்ள உத்தரவு

63shares

இந்திய எண்ணெய் கப்பலில் தீ விபத்து குறித்த எச்சரிக்கையை கப்பல் அதிகாரிகள் புறக்கணித்தனர் என்று ஸ்ரீலங்கா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு சொந்தமான நியூ டைமண்ட் எண்ணெய் கப்பல் கடந்த 3ஆம் திகதி ஸ்ரீலங்கா கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்தார். 22 மாலுமிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி குற்றவியல் புலனாய்வுத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது

இதன் கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை