கிழக்கில் புத்திஜீவிகளும் கல்விமான்களும் கொல்லப்பட்டதற்கு கருணாவே காரணம்!

152shares

கிழக்கில் புத்திஜீவிகளும் கல்விமான்களும் கொல்லப்பட்டதற்கு கருணாவே காரணம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களை தேடிக் கண்டறிவதற்கான எந்தவொரு முயற்சியையும் முன்னெடுக்கப் போவதில்லை என்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழர் தரப்பு ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முதலாவது நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழியின் தொன்மை குறித்து நாடாளுமன்றில் உரையாற்றியதற்காக இன்று வரை பல இனவாத கருத்துக்கள் எழுந்து கொண்டே இருப்பதாகவும், தமிழ் மொழி தொடர்பில் பேசும் உரிமையையும் தமிழ் மக்கள் இழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!